“தாவரங்களும் மனிதர்களும் கொண்டிருக்கும் உறவு நெருக்கமானது. தாவரங்களின் வெளிமூச்சு நமது உள்மூச்சு. நமது வெளிமூச்சு அவைகளுக்கு உள்மூச்சு. இது ஒரு இடையறாத தொடர்ந்த நீடித்த உறவு. இந்த உறவை யாராலும் முறிக்கவோ, அல்லது இந்த உறவு இல்லாமல் வாழவோ முடியாது.”
“The best time to plant a tree was
20 year ago, the second best time is now”